நன்கொடை

அரும்பாக்கம் கே.பாண்டுரங்கன் - மோகனாம்பாள் இணையரின் மகன் பா.ஓவியன் 14ஆம் ஆண்டு பிறந்தநாள் (13.3.2021) மகிழ்வாக திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.200 நன்கொடையாக வழங்கப்பட்டது. நன்றி! வாழ்த்துகள்!

Comments