நன்கொடை

ஒசூர் நகர மகளிரணி செயலாளர் .கிருபா சின்னசாமியின் தந்தையார் முதலாம் ஆண்டு (பிப். 29) நினைவு நாளை முன்னிட்டு நாகம் மையார் குழந் தைகள் இல்லத்திற்க்கு தனது குடும்பத்தி னர் சார்பில் ரூ.1000 வழங்கினார். நன்றி!

Comments