ஏட்டு திக்குகளிலிருந்து...

 டெக்கான் கிரானிகல், சென்னை:

·     திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா, நந்திகிராம் தொகுதியில் போட்டியிடுகிறார்.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

·     டில்லி அருகே சிங்கு எல்லையில் வேளாண் சட்டங்களை எதிர்க்கும் விவசாயிகளின் போராட்டம் நூறாவது நாளை கடந்தது.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

·     வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்பட வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

தி டெலிகிராப்:

·     ஒரு சில முதலாளிகளின் ஏகபோகத்தை ஏற்படுத்துவதற்கான ஒரு மோசமான திட்டத்தில் மோடி அரசு செயல்பட்டு வருவதாகக் குற்றம் சாட்டிய காங்கிரஸ், பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வு குறித்து சமூக ஊடகங்கள் மூலமாக கடும் எதிர்ப்பை உருவாக்கியது.

- குடந்தை கருணா

6.3.2021

Comments