கழகத் தோழர் சேகரின் தாயார் மறைவுகழகப் பொறுப்பாளர்கள் மரியாதை

கல்லக்குறிச்சி, மார்ச் 6- கல்லக் குறிச்சி மாவட்டம், திருக் கோவிலூர் வட்டம்,வடகரை தாழனூர்கிளைக்கழகத் தலைவர்  சேகரின் தாயார் திருமதிதுஞ்சியம்மாள் (வயது 82) 2.3.2021 அன்று இயற்கை எய்தினார் .

கல்லக்குறிச்சி மாவட்டத் தலைவர் .சுப்பராயன், திருக் கோவிலூர் நகரத் தலைவரும் பொதுக்குழு உறுப்பினரு மான தி.பாலன், திருக்கோவி லூர் ஒன்றிய திராவிடர் கழகத் தலைவர் கருப்புச் சட்டை நா.ஆறுமுகம், கொல் லூர் கிளைக்கழகத் தலைவர் சக்திவேல் ஆகியோர் நேரில் சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, சேகர் மற்றும் அவர் குடும்பத்தின ருக்கு ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்தார் கள்.

Comments