கும்மிடிப்பூண்டி தொகுதி சட்டமன்ற வேட்பாளர் டி.ஜெ.கோவிந்தராசனுக்கு கழகப்பொறுப்பாளர்கள் வாழ்த்து

 கும்மிடிப்பூண்டி, மார்ச் 27 கும்மிடிப்பூண்டி மாவட்ட திராவி டர் கழகம் சார்பாக, கும் மிடிப்பூண்டி  தொகுதி சட்டமன்ற வேட்பாளர் டி.ஜெ. கோவிந்தராச னை திராவிடர் கழக அமைப்பு செயலாளர் பொன் னேரி வி.பன்னீர்செல்வம்  முன்னி லையில் கழக தேர்தல் வெளியீடு புத்தகத்தை கொடுத்து தோழர்கள் வாழ்த்தினார்கள்.  உடன் மாவட்ட செயலாளர் இரா.ரமேஷ், மாவட்டதுணை செயலாளர் கவரப் பேட்டை இரவி, மாவட்ட இளை ஞரணி அமைப்பாளர் கார்த்திக், பொன்னேரி நகர தலைவர் வே. அருள், மீஞ்சூர் ஒன்றிய செயலாளர் கெ.முருகன், எல்லாரபுரம் ஒன்றிய செயலாளர் அருணகிரி, கும்மிடிப் பூண்டி ஒன்றிய செயலாளர் இராமு, கும்மிடிப்பூண்டி மாவட்ட மாணவர் கழக தலைவர் குணசேகரன் மற்றும் பலர் கலந்து கொண்டு வாழ்த்தினர்.


Comments