'திராவிடப் பொழில்'

பன்னாட்டு காலாண்டு இதழுக்கு சந்தா வழங்கியோர்

இராஜபாளையத்தைச் சேர்ந்த தி.மு.. சிறுபான்மை அணி மாவட்ட துணை அமைப்பாளர் எஸ்.இமாம்ஷா 'திராவிடப் பொழில்' சந்தா ரூ.800மும், இல.திருப்பதி மூலம் இரண்டு திராவிட பொழில் சந்தா ரூ.1600மும் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினர். (9.3.2021)

பொறியாளர் அறிவழகன் தனது மணவிழா அழைப்பி தழையும், 'திராவிடப்பொழில்' இதழுக்கு இரண்டு சந்தா தொகை ரூ.1600/-யும் தமிழர் தலைவர் ஆசிரியரிடம் வழங்கினார். (9.3.2021).Comments