நன்கொடை

தாம்பரம் மாவட்ட மகளிரணித் தோழர் மு.நாகவள்ளியின் 46 ஆம் பிறந்தநாளை முன்னிட்டு (15-3-2021) நாகம்மையார் குழந் தைகள் இல்லத்திற்கு ரூ.1,000 (ஒரு ஆயிரம் மட்டும்)த்தை அவரது வாழ் விணையர் தாம்பரம் மாவட்டத் தலைவர் .முத்தையன் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கி மகிழ்ந்தார். உடன்: தாம்பரம் மாவட்டச் செயலாளர் மோகன்ராஜ். (பெரியார் திடல், 11-3-2021)

Comments