ஆண்டு சந்தா

கன்னியாகுமரி மாவட்ட தலைவர் எம்.எம்.சுப்பிரமணியத்திடம் பொதுக்குழு உறுப்பினர் . தயாளன்  விடுதலை நாளிதழுக்கு ஆண்டு  சந்தா வழங்கினார். உடன் மாவட்ட செயலாளர் கோ.வெற்றிவேந்தன், பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் .சிவதாணுமாவட்ட மகளிர் பாசறை தலைவர் மஞ்சு குமாரதாஸ்,   இலக்கிய அணி செயலாளர் பொன்னுராசன் ஆகியோர் உள்ளனர்.


Comments