அம்பத்தூரில் தளபதி மு.க.ஸ்டாலின் தேர்தல் பரப்புரை ஆவடி மாவட்ட கழகப் பொறுப்பாளர்கள் வரவேற்பு

அம்பத்தூர், மார்ச் 22- தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி சென்னை அண்ணா நகர் தொகுதி வேட்பாளர் எம்.கே. மோகன், மதுரவாயல் தொகுதி வேட்பாளர் காரம்பாக்கம் கணபதி, அம்பத்தூர் தொகுதி வேட்பாளர் ஜோசப் சாமுவேல், வில்லிவாக்கம் தொகுதி வேட்பாளர் வெற்றி அழகன் ஆகியோரை ஆதரித்து பரப்புரை செய்ய தளபதி மு..ஸ்டாலின் 21-.3.-2021

ஞாயிறு மாலை அம்பத்தூர் பகுதிக்கு வருகை தந்தபோது ஆவடி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் மாவட்ட தலைவர் பா.தென்னரசு தலைமையில் உற்சாக வர வேற்பு அளிக்கப்பட்டது

உடன் மாவட்ட செயலா ளர் இளவரசு, துணை செய லாளர் பூவை தமிழ்செல்வன், இளைஞர் அணி தலைவர் கார்வேந்தன், மதுரவாயல் பகுதி கழக தலைவர்வேலுச் சாமி, செயலாளர் சு.நாகராஜ், இளைஞரணி .அண்ணா நிசார், மகளிரணி .கீதா, .மணி ரிஸ்வானா, பாடி பகுத்தறிவுப் பாசறை ஒருங் கிணைப்பாளர் கோபால் மற்றும் அம்பத்தூர் பகுதி நிர் வாகிகள் ராமலிங்கம், முரு கன், கண்ணன், சோபன்பாபு, முகப்பேர் பெரியார் இரா சேந்திரன் திருமுல்லைவாயில் முத்துக்குமார், பட்டாபிராம் வேல்முருகன், பெரியார் பிஞ்சு செந்தமிழ்ச்செல்வன் ஆகியோர் கலந்து கொண் டனர்.

Comments