ஜெயங்கொண்டத்தில் பெரியார் சிலை மறைப்பா? கோட்டாட்சியர் அலுவலகத்தில் முறையீடு

ஜெயங்கொண்டத்தில் தேர்தல் அலுவலர்களால் மூடப்பட்ட தந்தை பெரியார் சிலையை திறக்கக் கோரி கழக வழக்குரைஞர் மு.இராசா, மாவட்ட துணைத் தலைவர் இரா.திலீபன், ஒன்றியத் தலைவர் கருணாநிதி, செயலாளர் துரை.பிரபாகரன், அமைப்பாளர் தமிழ்சேகரன் ஆகியோர் உடையார்பாளையம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் உயர்நீதிமன்ற உத்தரவு பகலும் புகார் மனுவினை 4-3-2021 அன்று அளித்தனர்.

Comments