நிலவு பூ.கணேசன் வாழ்விணையர் பூ.க.பழனியம்மாள்(வயது94)உடலுக்குகழகப்பொதுச்செயலாளர் முனைவர் துரைசந்திரசேகரன் மாலைவைத்து இறுதிமரியாதை செலுத்தினார்

நிலவு பூ.கணேசன் வாழ்விணையர் பூ..பழனியம்மாள்(வயது94)உடலுக்குகழகப்பொதுச்செயலாளர் முனைவர் துரைசந்திரசேகரன் மாலைவைத்து இறுதிமரியாதை செலுத்தினார். உடன்: மாவட்ட செயலாளர் தென்.சிவக்குமார், வடலூர் கழக தலைவர் புலவர் ராவணன், கழக அமைப்பாளர் இரா.சின்னதுரை, மாதவன்ஒன்றியசெயலாளர் தர்மன்ஆகியோர். (கடலூர், 11.3.2021)

 

Comments