30.3.2021 செவ்வாய்கிழமை

சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதி வேட்பாளர் மா.சுப்பிரமணியனை ஆதரித்து கழகத் தலைவர் பங்கேற்கும் பரப்புரை பொதுக்கூட்டம்

சென்னை: இரவு 7.30 மணி *இடம்: அம்பாள் நகர், ஈக்காட்டுத்தாங்கல் * வரவேற்புரை: செ..பார்த்தசாரதி (மாவட்டச் செயலாளர்) * தலைமை: இரா.வில்வநாதன் (மாவட்டத் தலைவர்) *முன்னிலை: வீ.அன்புராஜ் (பொதுச்செயலாளர்), வீ.குமரேசன் (பொருளாளர்), கோ.கருணாநிதி (வெளியுறவுச் செயலாளர்) * தொடக்க உரை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்), இரா.பெரியார்செல்வன்  (கழக சொற்பொழிவாளர். திராவிடர் கழகம்) * சிறப்புரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்), கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்), இரா.ஜெயக்குமார் (பொதுச்செயலாளர்), இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர்)

30.3.2021 செவ்வாய்க்கிழமை

குடந்தை மாவட்ட திராவிட மாணவர் கழகம் சார்பில் குடந்தை சட்டமன்ற வேட்பாளர் சாக்கோட்டை .அன்பழகனை ஆதரித்து திராவிடம் வெல்லும் தெருமுனை பிரச்சாரக் கூட்டம்

மேலக்காவேரி: மாலை 6.00 மணி * இடம்: குடந்தை மேலக்காவேரி * தலைமை: .அஜிதன் (மாநில மாணவர் கழக துணைச் செயலாளர்) *சிறப்புரை: வழக்குரைஞர் பூவை.புலிகேசி (கழக பேச்சாளர்) * முன்னிலை: .சிவக்குமார் (மாவட்ட இளைஞரணி தலைவர்), .காமராஜ் (நகரத் துணைச் செயலாளர்), பா. மனோகரன் (ஒன்றிய இளைஞரணி செயலாளர்), .அரவிந்தன் (மாவட்ட மாணவர் கழக செயலாளர்), அஸ்வின் (நகர மாணவர் கழக துணை செயலாளர்) * வரவேற்புரை: நாக.செந்தமிழன், (குடந்தை திராவிட மாணவர் கழகம்) * நன்றியுரை: செ.காளிதாஸ் (குடந்தை நகர மாணவர் கழக செயலாளர்)

2.4.2021 வெள்ளிக்கிழமை

திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர்  .மாரிமுத்துவை ஆதரித்து கழக தலைவர் பங்கேற்கும் பொதுக்கூட்டம்

சித்தமல்லி: மாலை 6.00 மணி * இடம்: கடைவீதி, சித்தமல்லி* தலைமை: ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன் (மாவட்ட தலைவர்)

* வரவேற்புரை: வி.புட்பநாதன் (மாவட்ட துணைச் செயலாளர்)

* முன்னிலை: கோ.கணேசன் (மாவட்ட செயலாளர்), எம்.மணியன் (பொதுக்குழு உறுப்பினர்), சு.சிங்காரவேலு (கழக பேச்சாளர்), இரா.கோபால் (மாநில விவசாய அணி செயலாளர்) *சிறப்புரை: பூவை.புலிகேசி (கழக பேச்சாளர், திராவிடர் கழகம்), ,கே.எஸ்.விஜயன் (திமுக மாநில வி.அணி செயலாளர், சட்டமன்ற தொகுதி செயலாளர்), எம்.செல்வராசு (நாடாளுமன்ற உறுப்பினர், மாநில நிர்வாகக்குழு, சிபிஅய்), வி.எஸ்.ஆர்.தேவதாஸ் (ஒன்றிய செயலாளர் (தெ), கோட்டூர், திமுக), பால.ஞானவேல் (ஒன்றிய செயலாளர், கோட்டூர், திமுக), வை.சிவபுண்ணியம் (மாவட்ட செயலாளர், சிபிஅய்), வி.எஸ்.பி.சந்திரசேகரன் (மாவட்ட துணைத் தலைவர், .தே.காங்கிரஸ்) * நன்றியுரை: எம்.பி.குமார் (ஒன்றிய அமைப்பாளர்)

Comments