பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் வேந்தர் டாக்டர் கி.வீரமணி தலைமையில் நடைபெற்ற 28ஆம் பட்டமளிப்பு விழா பேராசிரியர் சோனாஜரியா மின்ஸ் பங்கேற்று பட்டமளிப்பு விழா சிறப்புரையாற்றினார்

பெரியார் சிந்தனை உயராய்வு மய்யத்தில்  பெரியார் சிந்தனை பட்டயம்  பயின்ற வழக்குரைஞர் மதிவதனி, பெங்களூரு தமிழ்ப் பள்ளி முதல்வர் தனஞ்செயன், வணிக வரித் துறை அலுவலர் கருணாநிதி, ஆசிரியர் குப்புசாமி, இதழியியலாளர் முத்துமணி, ஆசிரியர் பிரபாகரன், ..ரெத்தினசபாபதி, தி..சுரேஷ், பெரியார் வலைக்காட்சி உடுமலை வடிவேல் மற்றும் பொறியாளர் யாழ்திலீபன் ஆகியோர் பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் கி.வீரமணி அவர்களிடம் பட்டயச் சான்றிதழ் பெற்றனர். உடன்: சிறப்பு விருந்தினர் பேராசிரியர் சோனாஜரியா மின்ஸ், இணை துணைவேந்தர் பேராசிரியர் எஸ்.தேவதாஸ் மற்றும் பல்கலைக்கழக நிர்வாகக் குழு உறுப்பினர்கள் (வல்லம் 14.03.2021)

Comments