பெரியார் கேட்கும் கேள்வி! (287)

தீண்டப்படாதவர்கள் மற்றவர்களுடன் சமத்துவமாகக் கோவிலுக்குச் செல்லும் உரிமை பெறுவதன் மூலம் ஓரளவு தீண்டாமை ஒழியும்; சமத்துவம் கிடைக்கும். இதுவும் இரயில் வண்டிகளிலும், திருவிழாக் காலங்களிலும் எந்த அளவில் தீண்டாமை ஒழிந்து சமத்துவம் ஏற்படு கின்றதோ, அந்த அளவில்தான் கோவில் நுழைவினாலும் தீண்டாமை ஒழிந்து சமத்துவம் ஏற்படும். ஆகவே, கோவில் நுழைவினால் நிரந்தரமாகத் தீண்டாமை ஒழிந்து, சமத்துவம் ஏற்படுமா?

- தந்தை பெரியார், “பெரியார் கணினி”, தொகுதி - 1

மணியோசை

Comments