பெரியார் கேட்கும் கேள்வி! (286)


மனிதனை மனிதன் தொடக்கூடாது; பார்க்கக் கூடாது; தெருவில் நடக்கக்கூடாது என்கின்ற கொள்கையோடு ஒரு மதத்தை இன்னமும் உலகத்தில் வைத்துக் கொண் டிருப்பதானது அந்த மத மக்களுக்கு மாத்திரமல்லாமல் உலக மக்களுக்கே அவமானத்திற்குரியதன்றி மேலான தன்மையுடையதாகுமா?

- தந்தை பெரியார், “பெரியார் கணினி”, தொகுதி - 1

மணியோசை

Comments