பெரியார் கேட்கும் கேள்வி! (284)

 தன்னைப் பறையன்னு ஒத்துக்கிட்டாத்தானே உத்தியோகம் கொடுக்கிறாங்க? தன்னை சக்கிலியன்னு ஒத்துக்கிட்டாத்தானே கொடுக்கிறாங்க? அதற்கு அவன் வேணும்னே பறையன் ஆகிறான்; வேணும்னே சக்கிலி யன்னு சொல்லிக் கொள்கிறான். அந்த மாதிரியான நிலை மையில்லாம, எல்லோரையும் சமமாகக் கருதும்படியா - வாய்க்கால் தண்ணி எல்லாருக்கும் சமமா, தானாகப் பாயுற மாதிரி அரசியல் அமைப்பிலே வச்சுட்டோமானா, ஒருத்தன் இன்னொருத்தன் தயவை எதிர்பார்க்க வேண் டிய அவசியம் வருமா?

- தந்தை பெரியார், “பெரியார் கணினி”, தொகுதி - 1

மணியோசை

Comments