பெரியார் கேட்கும் கேள்வி! (283)

வகுப்புப் பற்றிக் கூறும் சாத்திரங்கள் ஏன் உங்கள் ஆட்சியில் இருக்க வேண்டும்? வகுப்பில்லையானால் எங்கள் மக்கள் ஏன் கோயிலில் மணி அடிக்க அனுமதிக்கப் படுவதில்லை? எங்கள் மக்கள் இன்னும் ஏன் சூத்திரர் களாகக் கருதப்பட்டு வருகிறார்கள்? இவற்றையெல்லாம் ஒழிக்க முடியாதபோது, மதம் அற்ற ஆட்சி நடத்தப் போவதாக ஜம்பம் அடிப்பதில் என்ன அர்த்தம் உள்ளது?

- தந்தை பெரியார், “பெரியார் கணினி”, தொகுதி - 1

மணியோசை

Comments