பெரியார் கேட்கும் கேள்வி! (278)

சுயராச்சியம் வந்தால் ஜாதி போகும் என்று யார் சொன்னார்கள்? ஜாதியைக் காப்பாற்றுவதற்கு என்று தானே அவர்கள் சுயராச்சியம் கேட்டார்கள். அப்படி யல்லாமல் சுயராச்சியம் வந்தால் ஜாதி போய்விடும் என்று யாராவது சொல்லி நம்மை ஏமாற்றியிருந்தால் பரவாயில்லை; அப்படி யாரும் ஏமாற்றவில்லை. சுயராச்சியம் என்றால் "ஜாதி மதங்களைக் காப்பாற்றுவது" என்று தீர்மானம் போடப்பட்டதை உறுதியாக்கி விட்டார்கள் அல்லவா?

- தந்தை பெரியார், “பெரியார் கணினி”, தொகுதி - 1

மணியோசை

Comments