பெரியார் கேட்கும் கேள்வி! (276)

100க்கு 3 பேராக உள்ள பார்ப்பனர் ஏன் மேல் ஜாதி? அவர்களுக்கு ஏன் சகலத் துறைகளிலும் ஆதிக்கம்? ஆனால் 100க்குத் 97 பேராக உள்ள நாங்கள் ஏன் கீழ் ஜாதி? நாங்கள் ஏன் படிக்காதவர்கள்? ஏன் உத்தியோகம் பார்க்கக் கூடாதவர்கள்? என்று கேட்டால் இதற்குப் பெயர் வகுப்பு வாதமா? எங்களை வகுப்புவாதிகள் என்று பார்ப்பனர்கள் கூறும் பூச்சாண்டிக்கு நாங்கள் பயந்து விடுவோமா?

- தந்தை பெரியார், “பெரியார் கணினி, தொகுதி - 1

மணியோசை

Comments
Popular posts
நெடுஞ்சாலை இணைய தளத்தில் சென்னை - அண்ணாசாலை - காமராஜர் சாலை பெயர்களும் மாற்றப்பட்ட கொடுமை! நமது வன்மையான கண்டனம்!
Image
சாரைசாரையாக புறப்படும் தொழிலாளர்கள் பல்வேறு தொழில்கள் முடங்கும் அபாயம்
Image
‘இந்து மதம்' என்ற ஆரிய - சனாதன மதத்தின் ஆணிவேரான வருணதர்மத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் பெயர்த்து எறிவதே புரட்சியாளர் அம்பேத்கருக்கு புகழ்மாலை சூட்டிப் பெருமை சேர்ப்பதாகும்!
Image
மகாராட்டிராவைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் ஊரடங்கா? - சுகாதாரத் துறைச் செயலாளர் பதில்
Image
பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையின் பெயரை மாற்றுவதா? அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம்
Image