பெரியார் கேட்கும் கேள்வி! (274)

சமுதாயத்தில் நலம் ஏற்பட வேண்டுமானால் ஜாதி ஒழிக்கப்பட வேண்டும். ஜாதியை ஒழிக்கக்கூடிய ஆட்சி வரவேண்டும். இன்றைய ஆட்சிகள் ஜாதிகளை ஒழிக்க வேண்டும் என்று சொல்லத் தைரியமுள்ள ஆட்சியே தவிர, ஜாதியை ஒழிக்கத் தைரியமுள்ள ஓர் ஆட்சியா?

- தந்தை பெரியார், “பெரியார் கணினி, தொகுதி - 1

மணியோசை

Comments