பெரியார் கேட்கும் கேள்வி! (273)


 ஜாதி வேற்றுமையை ஒழிக்கும் சர்க்காராயின் போலீசுக்காரனிடம் கத்தரிக்கோலைக் கொடுத்துப் பூணூலையும், உச்சிக் குடுமிகளையும் நறுக்கச் சொல்லியிருக்க வேண்டாமா? மத வகுப்புச் சார்பற்ற ஆட்சி என்று சொல்லிக் கொண்டு மந்திரம் ஓத, பூணூல் போட, விரதமிருக்க, கிருட்டிணன் பிறக்க ஒவ்வொரு நாள் விடுமுறை என்றால் இதை ஆரிய வகுப்புவாதப் பிரச்சார ஆட்சி என்று தானே கூற வேண்டும்? வேறு என்னவென்று கூற முடியும்?

- தந்தை பெரியார், “பெரியார் கணினி”, தொகுதி - 1

மணியோசை

Comments