பெரியார் கேட்கும் கேள்வி! (272)

இந்நாட்டில் இன்று ஏற்பட்டிருக்கும் அரசியல் சிக்கலுக்கே முக்கியக் காரணம் புலி போலவும், ஆடு போலவும் உள்ள பல வகுப்பு மக்களையும் ஒரு பட்டியில் சேர்த்துள்ளதாகும். கையில் வலுத்த எந்த வகுப்புக் காரரையும் விட்டுபிற வகுப்பினரை வேட்டையாடச் செய்துவிட்ட கொடுமைக்கு முடிவு கட்ட வேண்டாமா?

- தந்தை பெரியார், “பெரியார் கணினி”, தொகுதி - 1

மணியோசை

Comments