பெரியார் கேட்கும் கேள்வி! (271)

புரட்சி உணர்ச்சி உள்ள இந்தக் காலத்தில் இன்னமும் அரசியல் திட்டத்தில் ஜாதியைக் காப்பாற்றும் உரிமை யைப் பிரத்தியேகமாய்க் குறித்து வைத்துக் கொண்டு அரசியல் மூலம் மக்களுக்குச் சுதந்திரமும் விடுதலையும் சம்பாதித்துக் கொடுக்கிறோம் என்கின்ற ஒரு கூட்டம் இந்த நாட்டில் இருக்குமானால் - இருக்க அனுமதிக்கப் படுகிறார்கள் என்றால் இந்நாட்டு மக்கள் மனிதத் தன்மை இன்னதென்று உணராத நடைப் பிணங்கள் என்று ஏன் சொல்லக்கூடாது?

- தந்தை பெரியார், “பெரியார் கணினி, தொகுதி - 1

மணியோசை

Comments