பெரியார் கேட்கும் கேள்வி! (270)

ஒரு பெருங் கூட்ட மக்கள் இன்று சமூக வாழ்வில் தீண்டப்படாதார்களாகவும், மற்றொரு பெருங் கூட்ட மக்கள் சமூக வாழ்வில் சூத்திரர்கள், அடிமைகள், கூலிகள், தாசி மக்கள், இழி மக்கள் என்கின்ற பெயருடன் இருந்து வருகிறார்கள் என்றால் இது மாறுவதற்கு அருகதை இல்லாத சுயராச்சியம் யாருக்கு வேண்டும்? இது மாறுவதற்கு இல்லாத மதமும், சாத்திரமும், கடவுளும் யாருக்கு வேண்டும்??

- தந்தை பெரியார், “பெரியார் கணினி”, தொகுதி - 1

மணியோசை

Comments