பெரியார் கேட்கும் கேள்வி! (269)

ஜாதி, மதம், பழக்கம், வழக்கம் ஆகியவைகளில் மாற்றம் செய்ய சம்மதிக்கவில்லையானால் வேறு எந்த விதத்தில் இந்நாட்டு மக்களுக்கு விடுதலையோ, மேன்மையோ, சுயமரியாதையோ ஏற்படுத்த முடியும்?

- தந்தை பெரியார், “பெரியார் கணினி”, தொகுதி - 1

மணியோசை

 

 

Comments