பெரியார் கேட்கும் கேள்வி! (268)

இன்றைய நமது அரசியல் கிளர்ச்சியும், சுயராச்சிய முயற்சியும் கூட, ஜாதி, மத, பழக்க வழக்கங்களுக்கு உத்திரவாதம் கொடுத்து விட்டே (கிளர்ச்சியும், முயற்சியும்) நடைபெறுகின்றது. நமது இன்றைய அரசாங்கமோ, இந்நாட்டு மக்களிடம் ஜாதி, மதப் பழக்க வழக்கங்களைக்  காப்பாற்றிக் கொடுப்பதாக உத்திரவாதம் கொடுத்து விட்டு ஆட்சி புரிகின்றது என்பது நாம் அறியாததா?

- தந்தை பெரியார், “பெரியார் கணினி”, தொகுதி - 1

மணியோசை

Comments