பெரியார் கேட்கும் கேள்வி! (267)

ஏதோ இரண்டொரு அற்ப விசயங்கள் விலக்குப் பெற்றுள்ளதன்றி - எந்த நாட்டிலும் அரசாங்க ஆட்சித் திட்டம் - சமுதாய, ஜாதி, மத, பழக்க வழக்கங்களின் மீதே இருந்து வருவதை மாற்றுவது எப்படி, எப்போது?

- தந்தை பெரியார், “பெரியார் கணினி, தொகுதி - 1

மணியோசை

Comments