பெரியார் கேட்கும் கேள்வி! (266)

பிராமணனுக்கு, பிராமண உயர்வுக்கு, சூத்திரன் தாழ்வுக்குக் கேடான காரியம் என்பதாக எது காணப் பட்டாலும் அவற்றை நீக்க எந்தவிதமான பாதகத்தையும் பிராமணன் செய்யலாம்; செய்ய வேண்டும் என்பது பிராமணனுக்கு மனுதர்மம் விதித்துள்ள கட்டளை என்று மனுதர்மத்தில் கூறப்பட்டுள்ளதை யார்தான் மறுக்க முடியும்?

- தந்தை பெரியார், “பெரியார் கணினி, தொகுதி - 1

மணியோசை

Comments