பெரியார் கேட்கும் கேள்வி! (265)

முன் சொல்லியவனுக்கு உடல் நோய், மன வேதனை, பின் சொல்லியவனுக்கு மனவேதனை, மானக்கேடு என்றாற் போல - கண்டவன் வீட்டில் கொள்ளையடியுங்கள், தட்டிக் கேட்டால் குத்திக் கொலை செய்யுங்கள் என்பதற்கும், இந்தச் சங்கராச்சாரிகள் ஜாதியைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்; எவனாவது கீழ் ஜாதிக்காரன் தொட்டு விட்டால் உடுத்தின வேட்டியுடன் ஸ்நானம் செய்து கொண்டு மந்திரம் செபியுங்கள் என்பதற்கும் என்ன பேதம்?

- தந்தை பெரியார், “பெரியார் கணினி”, தொகுதி - 1

மணியோசை

Comments