கொரட்டூர் பகுத்தறிவு பாசறை 252 ஆம் வார கூட்டம்

நாள்: 6-3-2021, சனிக்கிழமை மாலை 6 மணி

இடம்: தொடர்வண்டி நிலைய சாலை, தி.மு.. கிளை அலுவலகம்

தலைமை:

இரா. கோபால் (பாசறை ஒருங்கிணைப்பாளர்)

தலைப்பு:

டாக்டர் சாந்தா நினைவேந்தல், படத்திறப்பு:

படத்தைத் திறந்து வைத்து பேசுபவர்:

கு.சங்கர் (மாவட்டப் பிரதிநிதி - தி.மு.)

சிறப்புரை:

மா.வள்ளிமைந்தன் (தி.மு.)

முன்னிலை:

பா.தென்னரசு (தலைவர் - ஆவடி மாவட்ட கழகத் தலைவர்) .இளவரசன் (செயலாளர்), பேராசிரியர் அய்ஸ்வர்யா,

முத்தழகு (துணைத்தலைவர், ஆவடிMTR நாகராஜன் (தி.மு.) டி.எஸ்.பி ராஜகோபால், ஜோசப் சாமுவேல்

(அம்பத்தூர் பகுதிச் செயலாளர் - தி.மு.)

நன்றி:

பெரியார் பிஞ்சு இனியநிலா (மாணவர் கழகம் - தி.மு.)

Comments