ஆளும் கட்சி முற்றிலுமாக துடைத்தெறியப்பட்டுவிடும்! தி.மு.க. கூட்டணி 234 தொகுதிகளிலும் மகத்தான வெற்றி பெறும்: இந்து என்.ராம் சுட்டுரைப் பதிவு

 சென்னை, மார்ச் 15- நடைபெற   இருக்கும்சட்டமன்றத்   தேர்தலில் ஆளுங்கட்சி முற்றிலுமாக துடைத்தெறியப்படும். தி.மு.கூட்டணி  234 தொகுதிகளிலும்   மகத்தான வெற்றி பெறும் என்று இந்து குழுமத் தலைவர் இந்துஎன்.ராம், தமது சுட்டுரைப் பக்கத்தில்குறிப்பிட்டுள்ளார்.

இந்து  என்.ராம்  தனது  சுட்டுரைப் பக்கத்தில்  குறிப்பிட்டுள்ளதாவது:-

பொதுக் கருத்துக் கணிப்புகள்உள்ளிட்ட அனைத்துமே தி.மு.. மற்றும்  தி.மு..  தலைமையிலான       கூட்டணியே நடைபெற        இருக் கும் தமிழ்நாடு    சட்டமன்றத் தேர்தலில்      மகத்தான வெற்றி பெறும்.அதன்படி, மாநிலம் முழுவதும் உள்ள  234 தொகுதி களிலுமே   அதற்கு முழுமையான     வெற்றி     எனமாறிவிடும் என்பதோடு, ஆளும்கட்சி    முற்றிலுமாக    துடைத்தெறியப்பட்டுவிடும்.

மேற்கண்டவாறு  இந்து  என்.ராம் தமது சுட்டுரையில் குறிப் பிட்டுள்ளார்.

தி.மு.. கூட்டணிக்கு தமிழ்நாடு

விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் ஆதரவு!

சென்னை, மார்ச் 15- வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி தமிழகத்தில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத்தேர்தலில் தி.மு.. தலைமையிலானகூட்டணிக்கு பி.கே. தெய்வசிகாமணி தலைமையிலான தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் ஆதரவு தெரிவித்துள்ளது. ஆதரவு கடிதத்தினைஅமைப்பின் நிர்வாகிகள் அண்ணா அறிவாலயத்தில் வழங்கினர்.

தமிழ்நாடு விவசாய சங்கங்களின்கூட்டு இயக்கத் தலைவர் பி.கே. தெய்வசிகாமணி, திமுக தலைவர் தளபதி மு.. ஸ்டாலின் தலைமையிலான தி.மு..கூட்டணிக்கு நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆதரவு அளிப்பதாகவும், தி.மு.. மற்றும் அதன் கூட்டணிகட்சிகளின் வேட்பாளர்கள் வெற்றி பெறஅமோக ஆதரவு அளிப்ப தோடு, தி.மு..கூட்டணி வெற்றிபெற தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்க நிர்வாகிகள் பாடுபடுவார்கள் என உறுதி அளித்துள்ளார்.

Comments
Popular posts
நெடுஞ்சாலை இணைய தளத்தில் சென்னை - அண்ணாசாலை - காமராஜர் சாலை பெயர்களும் மாற்றப்பட்ட கொடுமை! நமது வன்மையான கண்டனம்!
Image
சாரைசாரையாக புறப்படும் தொழிலாளர்கள் பல்வேறு தொழில்கள் முடங்கும் அபாயம்
Image
‘இந்து மதம்' என்ற ஆரிய - சனாதன மதத்தின் ஆணிவேரான வருணதர்மத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் பெயர்த்து எறிவதே புரட்சியாளர் அம்பேத்கருக்கு புகழ்மாலை சூட்டிப் பெருமை சேர்ப்பதாகும்!
Image
மகாராட்டிராவைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் ஊரடங்கா? - சுகாதாரத் துறைச் செயலாளர் பதில்
Image
பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையின் பெயரை மாற்றுவதா? அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம்
Image