அறிஞர் அண்ணா தலைமையில் தி.மு.க. அமைச்சரவை பதவியேற்ற நாள் இந்நாள் (1967)
 
பேரறிஞர் அண்ணா தலைமையில் தி.மு.. அமைச்சரவை பதவியேற்ற நாளினையொட்டி (மார்ச் 6) சென்னை பெரியார் திடலில் நேற்று (5.3.2021) இயக்க நூல்களை தமிழர் தலைவர் ஆசிரியர் வெளியிட முக்கியப் பிரமுகர்கள் பெற்றுக்கொண்டனர்  

Comments