18.3.2021 வியாழக்கிழமை திருவாரூரில் கழகத் தலைவர் திருவாரூர் வேட்பாளர் பூண்டி கே.கலைவாணனை ஆதரித்து தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம்

* மாலை 6.00 மணி * இடம்: பனகல் சாலைதிருவாரூர்* வரவேற்புரை: வீர.கோவிந்தராஜ் (மாவட்ட செயலாளர்) * தலைமைவீ.மோகன் (மாவட்ட தலைவர்) * முன்னிலைஇரா.கோபால் (மாநில விவசாய தொழிலாளரணி செயலாளர்) தி.சங்கர் (மண்டல தலைவர்எஸ்.எஸ்.எம்.கே.அருண்காந்தி (மாவட்ட துணைத் தலைவர்) * தொடக்க உரை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச்செயலாளர். திராவிடர் கழகம்முனைவர் அதிரடி .அன்பழகன் (கிராம பிரச்சாரக்குழு அமைப்பாளர், திராவிடர் கழகம்) *சிறப்புரை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்) * பூண்டி கே.கலைவாணன் (மாவட்ட கழக செயலாளர், திமுக.மதிவாணன் (மாநில விவசாய தொழிலாளரணி செயலாளர், திமுகவீ.அன்புராஜ் (பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்இரா.ஜெயக்குமார் (பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநிலஅமைப்பாளர், திராவிடர் கழகம்* நன்றியுரைசு.மனோகரன் (நகர தலைவர், திருவாரூர்)

19.3.2021 வெள்ளிக்கிழமை

பேராவூரணியில் கழகத் தலைவர் பேராவூரணி சட்டமன்ற  வேட்பாளர்

என்.அசோக்குமாரை ஆதரித்து தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் * மாலை 5 மணி * இடம்: வேதாந்தம் திடல், பேராவூரணி * சிறப்புரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்) முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச்செயலாளர். திராவிடர் கழகம்) முனைவர் அதிரடி .அன்பழகன் (திராவிடர் கழக கிராம பிரச்சாரக்குழு அமைப்பாளர்)

உரத்தநாட்டில் கழகத் தலைவர்

உரத்தநாடு வேட்பாளர் எம்.இராமச்சந்திரனை ஆதரித்து தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம்

நாள்; 19.3.2021 வெள்ளிக்கிழமை, மாலை 6.00 மணி இடம்; நேரு வீதி, உரத்தநாடு. * வரவேற்புரை .லெட்சுமணன் (ஒன்றிய செயலாளர்) * தலைமை .ஜெகநாதன் (ஒன்றிய தலைவர்) * முன்னிலை: சி.அமர்சிங் (மாவட்ட தலைவர்).அருணகிரி (மாவட்ட செயலாளர்)தொடக்கவுரை முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்முனைவர். அதிரடி .அன்பழகன் (மாநில கிராமப்புற பிரச்சாரக்குழு அமைப்பாளர், திராவிடர் கழகம்) * சிறப்புரை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்எஸ்.எஸ்.பழநிமாணிக்கம் (நாடாளுமன்ற உறுப்பினர், திமுகஎல்.கணேசன் (மாநில தேர்தல் பணிக்குழு தலைவர், திமுகதுரை.சந்திரசேகரன் (மாவட்ட செயலாளர், திமுகஇரா.ஜெயக்குமார் (பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்) உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர், திராவிடர் கழகம்து.கிருஷ்ணசாமி வாண்டையார் (மாவட்ட தலைவர், காங்கிரஸ் கட்சிமகேஷ் கிருஷ்ணசாமி (முன்னாள் சட்டமன்ற உறுப்பிளர்துரை.பாலகிருஷ்ணன் (துணைப் பொதுச் செயலாளர், மதிமுகபார்வதி சிவசங்கர் (ஒன்றிய பெருந்தலைவர்) * நன்றியுரை மாநல்.பரமசிவம் (ஒன்றிய கழக அமைப்பாளர்)

Comments