10.3.2021 புதன்கிழமைஅன்னை மணியம்மையாரின்102ஆவது பிறந்த நாள் விழா

 நெய்வாசல்* தஞ்சை இரா.பெரியார் செல்வன் (கழகப் பேச்சாளர்) * இவண்: ஒன்றிய திராவிடர் கழகம், உரத்தநாடு.

11.3.2021 வியாழக்கிழமை

திருவாரூர் மாவட்ட திராவிடர் கழகம் பகுத்தறிவாளர் கழகம் நடத்தும் மூடநம்பிக்கை ஒழிப்பு பகுத்தறிவுப் பிரச்சார கூட்டம்

சோழங்கநல்லூர்: மாலை 6 மணி* இடம்: கடைத் தெரு, சோழங்கநல்லூர் * வரவேற்புரை: இரா.அருண்செல்வமுருகன் * தலைமை: கு.ராஜேந்திரன் (ஒன்றிய கழகத் தலைவர்) *முன்னிலை: .சாம்பசிவம் (ஒன்றிய செயலாளர்), ஜெ.கனகராஜ் (ஒன்றிய அமைப்பாளர்), வனஜா (மகளிரணி ஒன்றிய கழக செயலாளர்) * தொடக்கவுரை: வீ.மோகன் (மாவட்டத் தலைவர்), வீர.கோவிந்தராஜ் (மாவட்டச் செயலாளர்),

கோ.செந்தமிழ்ச்செல்வி (மண்டல மகளிரணி செயலாளர்) * சிறப்புரை: இராம.அன்பழகன் (கழகப் பேச்சாளர்) * நன்றியுரை: கு.மணிவண்ணன் * ஏற்பாடு: திருவாரூர் மாவட்ட திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம்.

13.3.2021 சனிக்கிழமை

பெரியார் இல்லம் திறப்பு விழா

நெய்வேலி: காலை 10 மணி முதல் 12.30 மணி வரை

* இடம்: பிரியாநகர், பி.டி.ஆர். நகர் முடிவில், (ட்ரெண்ட்ஸ் ஆடையகம் வழி), இந்திராநகர் ஆர்ச் எதிரில், நெய்வேலி-8 * வரவேற்புரை: கு.கோமதி தமிழ்ச்செல்வன் * முன்னிலை: அரங்க.பன்னீர்செல்வம் (மண்டல தலைவர்), நா.தாமோதரன் (மண்டல செயலாளர்), .இளங்கோவன் (விருத்தாசலம் கழக மாவட்டத் தலைவர்), சொ.தண்டபாணி (கடலூர் மாவட்டத் தலைவர்), தென்.சிவக்குமார் (கடலூர் மாவட்டச் செயலாளர்), .வெற்றிச்செல்வன் (விருத்தாசலம் கழக மாவட்டச் செயலாளர்) *தலைமை: முனைவர் துரை .சந்திரசேகரன் (பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்) * இணைய வழியாக இல்லத்தை திறந்து சிறப்புரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்) *கழகக் கொடி ஏற்றுபவர்: .சீ.இளந்திரையன் (மாநில இளைஞரணிச் செயலாளர்) * வாழ்த்துரை:

இரா.ஜெயக்குமார் (பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்),

சபா.இராசேந்திரன் (நெய்வேலி தொகுதி சட்டமன்ற உறுப்பினர், திமுக), .அருள்மொழி (திராவிடர் கழகப் பிரச்சாரச் செயலாளர்), சிவ.வீரமணி (புதுச்சேரி மாநில தலைவர்) * நன்றியுரை: .தமிழ்ச்செல்வன் (கம்மாபுரம் ஒன்றிய செயலாளர்)

Comments