மும்பையில் எழுச்சியுடன் கொண்டாடப்பட்ட அன்னை மணியம்மையார் 102ஆவது பிறந்தநாள்விழா

மும்பை, மார்ச்18- மும்பை திராவிடர் கழகத்தின் சார் பில் அன்னை மணியம்மை யார் 102ஆவது பிறந்தநாள் விழா தாராவி பெரியார் சதுக்கத்தில் சிறப்பாக கொண் டாடப்பட்டது

 மும்பை திராவிடர் கழகத் தலைவர் பெ.கணேசன் நிகழ்ச்சிக்கு தலைமை வகித் தார் நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும் மும்பை திராவிடர் கழகச்செயலாளர் .அந்தோணி வரவேற்றார். தொடர்ந்து தோழர்கள் பெரியார் பாலாஜி கு.செல் வரத்தினம், விடுதலை சிறுத் தைகளின் தாராவி இளைஞர் பாசறை செயலாளர் துரை.ராஜேஷ், ஜெய்பீம் பவுண் டேஷன் நிர்வாகி இராஜா குட்டி மும்பை திராவிடர் கழகப் பொருளாளர்அ. கண் ணன் உள்ளிட்டோர் உரை யாற்றினர்.

நிகழ்ச்சியில் .அறிவு மலர், முத்துக்குமார், .செந் தமிழரசி, .மலர் உள்ளிட் டோர் கலந்து கொண்டு சிறப் பித்தனர்.

Comments