நன்கொடை

சேலம் பழநி புள்ளையண்ணனின்  தந்தையார் பழநியப்பன் நினைவு நாளை (22-2-2021) முன்னிட்டு நாகம்மையார்  இல்ல குழந்தைகளுக்கு சிறப்பு உணவு வழங்க காப்பாளர் தங்காத்தாளிடம் ரூ.5000/-வழங்கப்பட்டது. நன்றி.

Comments