நன்கொடை

தஞ்சை மாவட்டம், அம்மாப்பேட்டை ஒன்றிய கழக செயலாளர் செ.காத்தையன்- கா.தனலெட்சுமி ஆகியோர்களின் பெயர்த் தியும், கா.பிரபாகரன்-பி.மகாலெட்சுமி இவர் களின் மகளுமாகிய  பெரியார் பிஞ்சு பி.அதிதி லெட்சுமி அவர்களின் 5ஆம் ஆண்டு பிறந்த நாள் மகிழ்வாக (21.2.2021)நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு 500 ரூபாய், விடுதலை வளர்ச்சி நிதி 500 ரூபாய் நன்கொடையாக வழங்கினர். நன்றி.

Comments