'விடுதலை' சந்தா வழங்கல் February 10, 2021 • Viduthalai கன்னியாகுமரி மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் எம். எம்.சுப்பிர மணியத்திடம் பெரியார் பற்றாளர் நாகர்கோவில் பன்னீர்செல்வம் 'விடுதலை' நாளிதழுக்கு சந்தா வழங்கினார். உடன் மாவட்ட செயலாளர் கோ. வெற்றிவேந்தன். Comments