காரைக்காலில் புதுச்சேரி பிஜேபியின் அரசியல் பேரத்தை கண்டித்து தமிழர் தலைவர் விடுத்த அறிக்கை பொதுமக்களுக்கு வழங்கல்

புதுச்சேரி பிஜேபியின் அரசியல் பேரத்தை கண்டித்து தமிழர் தலைவர் விடுத்த அறிக்கையை காரைக்காலில் காரைக்கால் மண்டலத் தலைவர் குரு.கிருஷ்ணமூர்த்தி தலைமையில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது

Comments