நன்கொடை

பெரியார் பெருந்தொண்டர் நினைவில் வாழும் அர.சிங்காரவேலு வின் துணைவியார் சி.சரோஜினியின் 68ஆம் ஆண்டு பிறந்த நாள் (15.5.2021) மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.500 நன்கொடை வழங்கியுள்ளனர். நன்றி!

Comments