மணமக்களுக்கு கழகத் துணைத் தலைவர் வாழ்த்து

பெரியார் மணியம்மை பல்கலைக் கழக மக்கள் தொடர்பு அலுவலர் .இளங்கோவின் மகள் வினிதா - விக்னேஷ்வரன் ஆகியோரது வாழ்க்கை இணைநல ஒப்பந்த விழா 25-1-2021 அன்று தஞ்சை திருவோண மகாலில் நடைபெற்றது. முதல்நாள 24.1.2021 அன்று  அவர்களது இல்லத்திற்கு சென்று மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார் கழகத் துணைத்தலைவர் கவிஞர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள். உடன் கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார், மண்டல மகளிரணி செயலாளர் .கலைச்செல்வி, ஜெகதாராணி ஜெயக்குமார்.

Comments