'திராவிடப் பொழில்' பன்னாட்டு காலாண்டு இதழுக்கு இரண்டு சந்தா

பொறியாளர் வேல்.சோ. நெடுமாறன் அவர்கள் 'திராவிடப் பொழில்' பன்னாட்டு காலாண்டு இதழுக்கு இரண்டு சந்தாக்களுக்கான ரூ.1600அய் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றனிடம் வழங்கினார். (சென்னை, 3.2.2021)

Comments