ஆத்திகம் - நாத்திகம் இயற்கை உணர்ச்சியல்ல

ஆஸ்திகமும், நாஸ்திகமும் 100க்கு 99 பேர்களின் அபிப்பிராயங்கள் பழக்க வழக்கங்களால் - பிறர் சொல்லிக் கொடுப்பதால், - சேர்க்கையால் ஏற்படுவதே ஒழிய, ஓர் இயற்கை உணர்ச்சியல்ல. அன்றி பசி, தூக்கம், பஞ்சேந்திரிய உணர்ச்சி ஆகியவற்றைப் போல் இயற்கையாய் ஏற்படும் எண்ணம் அன்று.

'பகுத்தறிவு' 14.10.1934

Comments