சாலையில் கிடக்கும் முதியவர்களைக் கண்டால்...

முதுமையால் நோய்வாய்ப்பட்டு ரோட்டில் தனித்து விடப்பட்டு, வாழ்வின் கடைசி தருணத்தில் உள்ளவர்களைக் கண்டால், உடன் 93603 76678 என்ற எண்ணிற்குத் தொடர்பு கொள்ளலாம். உணவு, மருத்துவம், தங்க இடமளித்து தனியார் தொண்டு நிறுவனத்தால் சேவை செய்யப்படுகிறது.

 

Comments