கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தாமொழியைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூத்த பொறுப்பாளர் தாமோதரன் ஒரு விடுதலை சந்தாவையும், தக்கலையைச் சேர்ந்த பெரியார் பெருந்தொண்டர் எஸ்.கே. அகமது ஒரு விடுதலை சந்தாவையும் மாவட்ட செயலாளர் கோ. வெற்றிவேந்தனிடம் வழங்கினர்.
திண்டுக்கல் தெ.புதுப்பட்டி பகுத்தறிவு ஆசிரியரணி தலைவர் க.பழனிச்சாமி கழக மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா. குணசேகரனிடம் 'திராவிடப்பொழில்' சந்தா ரூ.800/- வழங்கினார்.