பழமைப்பித்துக் கோழையாக்கும்

முன்னோர்கள் செய்து வைத்ததை மாற்றக் கூடாது என்று கவலைப்படுகிற வர்கள் கோழைகளேயாவார்கள். முன் னோர்களை விடக் கண்டிப்பாக நாம் அதிக அனுபவசாலிகளேயாவோம். நம்மைவிட நமக்குப் பின்னால் வருகிறவர்கள் இன்னும் அனுபவசாலிகளேயாவார்கள்.

'குடிஅரசு' 18.12.1943

Comments