நன்கொடை February 10, 2021 • Viduthalai பட்டீஸ்வரம் பெரியார் பெருந் தொண்டர் க.அய்யாசாமி அவர்களின் 17ஆவது ஆண்டு நினைவு நாளை யொட்டி (10-2-2021) அவரது மகன்கள் அ.இளவழகன், அ.இராவணன் ஆகி யோர் நாகம்மையார் குழந்தைகள் இல் லத்திற்கு ரூபாய் 1000/- நன்கொடை வழங்கினர். நன்றி! Comments