'திராவிடப் பொழில்' பன்னாட்டு காலாண்டு இதழுக்கு சந்தா வழங்கியோர்

பீ.பீ.குளம் இரா.சுரேஷ் திராவிடப் பொழில் சந்தா ரூ.800/-அய் கழகத் துணைத் தலைவரிடம் வழங்கினார். உடன் அமைப்புச் செயலாளர் வே.செல்வம், தென் மாவட்ட பிரச்சார குழுத் தலைவர் தே.எடிசன்ராசா, மாவட்டச் செயலாளர் சுப.முருகானந்தம், மாவட்டஇளைஞரணி தலைவர் .சிவா, பகுதி கழகச் செயலாளர் சோ.சுப்பையா, ரெ.அய்யாசாமி மற்றும் கழகப் பொறுப்பாளர்கள் (மதுரை 18-2-2021)

மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் சுப.முருகானந்தம் 'திராவிடப் பொழில்' சந்தாஉண்மைசந்தாக்களுக்குரிய தொகை ரூ.1880/-அய் கழகத் துணைத் தலைவரிடம் வழங்கினார்(மதுரை 18-2-2021)

தஞ்சை மண்டல  கழக தலைவர் மு.அய்யனார் 'திராவிடப் பொழில்' பன்னாட்டு இதழுக்கு தனது நண்பர்களிடம் திரட்டிய 5 சந்தாக்களுக்கான சந்தா தொகை ரூ.4000/-அய் கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் வழங்கினார். உடன்: தஞ்சை மாநகரத் தலைவர் பா.நரேந்திரன் (18.02.2021)

Comments