தமிழர் தலைவரிடம் நன்கொடை வழங்கல்

நாகூர் நாத்திகன் சின்னத்தம்பி, வி.கே.ராமு ஆகியோரது பெயரனும், சி.காமராஜ் - பெரியார் செல்வி இணையரின் மகனுமான கா.இளவல் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் ரூ.50,000/-த்துக்கான காசோலையை பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன அறக்கட்டளைக்கு வழங்கி மகிழ்ந்தனர். கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் உடனிருந்தார். (பெரியார் திடல், 23-02-2021).

Comments