நன்கொடை

பழனி கழக மாவட்டப் பகுத்தறிவாளர் கழகத் தலைவர் .திராவிடச்செல்வனின் மகனும், பழனி மாவட்ட மாணவர் கழகத் தலைவருமான விக்ரம் தமிழ்ச்செல்வன் கிர்கிஸ்தானில் மருத்துவம் பயிலச் செல்வதன் மகிழ்வாக திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடையாக ஆயிரம் ரூபாயை, கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களிடம் அளித்தார். உடன் பழனி மாவட்டச் செயலாளர் இராதாகிருஷ்ணன் (17.2.2021)

Comments